இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
2014 புத்தாண்டை, அமெரிக்காவின் நியூயார்க்கில், ரன்வீரோடு வரவேற்ற தீபிகா படுகோனே, 2015 புத்தாண்டை, அதே ரன்வீரோடு மாலத்தீவில் வரவேற்க உள்ளார். தீபிகா, இப்போதே மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். ரன்வீர் சிங், விரைவில் மாலத்தீவு செல்ல உள்ளார். இவர்கள், மாலத்தீவின் முன்னணி பீச் ஹோட்டலான நூநு அடோலில் அறை பதிவு செய்துள்ளனர். அந்த முழு வில்லாவையும், தீபிகா புக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் லீலா இயக்கத்தில் பஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து வரும் ரன்வீர் சிங், புத்தாண்டை, தீபிகாவுடன் வரவேற்பதாக ஒருவார காலம் சூட்டிங்கிலிருந்து விடுப்பு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.