'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், பாக்ஸ் ஆபிசில் முன்னணி இடத்தில் உள்ளது. இதன் இரண்டாவது பாகத்திலும், தான் நடிக்க இருப்பதாக, அமீர் கான் சமீபத்தில் கூறியிருந்தார். அமீர் கானின் இந்த கருத்து, பாலிவுட்டில் சிலநாட்களாக உலா வந்து கொண்டிருக்கும், பிகே -2 படத்தின் வரவை உறுதிப்படுத்தியுள்ளது. அமீர் கானை தவிர அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் பிகே-2 படத்தில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.