தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மசாலா படங்களில் தொடர்ந்து நடிந்து வந்த சோனாக்ஷி சின்கா, சீரியஸ் வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர் அம்ரிதா- பிரீத்தம் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படத்தில், சோனாக்ஷி நடிக்க உள்ளார். இந்த படத்தில், சீரியஸ் ரோலில் நடிக்க சோனாக்ஷி, தன்னை தயார்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.