'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான் நடித்துள்ள பிகே படத்தில், மத நம்பிக்கைகள் குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனைக்கண்டித்து, இந்து பிரிவின் தலைவர் பிரசாந்த் படேல், இதுதொடர்பாக புகார் அளித்ததையடுத்துல இந்திய குற்றவியல் சட்டம் 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ், அமீர் கான், ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.