தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆர்யா அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு படம்தான் மீகாமன். தடையறத்தாக்க படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் விஜயசேதுபதி-கிருஷ்ணா நடிப்பில் வெளியான வன்மம் படத்தை தயாரித்த நேமிசந்த் ஜெகப்தான் இந்த படத்தையும் தயாரித்திருக்கிறார்.
முந்தைய படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்பதால், கையை கடித்து விட்டது. அதோடு, மீகாமன் பெரும்பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பதால், கடன் பிரச்சினையால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதாம். விசயம் ஆர்யாவின் காதுக்கு சென்றபோது, தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்த அவர், படத்துக்காக வாங்கப்படட பைனான்சையும் தனது சார்பில் இருந்து கொடுத்து படததை வெளியிடுவதற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளாராம்.