ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷாரூக் கான் நடித்த ஹாப்பி நியூ இயர் படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Direct to fans என்பதன் அடிப்படையில், ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மென்ட் என்று நிறுவனத்துடன் கைகோர்த்து, ஹாப்பி நியூ இயர் என்ற இணையதளத்தில், இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சீனா மற்றும் அண்டைநாடுகளில் உள்ள ரசிகர்கள் இப்படத்தை கட்டணம் செலுத்தி பார்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.