இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமா உலகைப் பொறுத்தவரை படங்கள் தோல்வி என்றால் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கு அடுத்தடுத்து படங்கள் கிடைக்காது. ஆனால் யாருடா மகேஷ, கல்கண்டு படங்களில் நடித்த டிம்பிள் சோப்தேவுக்கு படங்கள் ஓடாதபோதும், அடுத்தபடியாக ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடிககும் ஜெயிக்கிற குதிரை படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
அதுவும், முந்தைய படங்களை விட பர்பார்மென்ஸ் வெளிப்படுத்த பல காட்சிகள் அவருக்கு உள்ளதாம். அதோடு, பாடல் காட்சிகளில் டிம்பிள் சோப்தேவை மிக அழகாக காண்பிக்கும் வகையில், அவருக்கான காஸ்டியூம்களை லட்சங்களை கொட்டி ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார்களாம். இதனால் முந்தைய படங்களை விடஇந்த படத்தில் ரொம்ப அழகாக வெளிப்படப்போகிறாராம் டிம்பிள் சோப்தே.