600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பிகே படம், முதல்நாளில் ரூ. 26.63 கோடி வசூல் செய்துள்ளது. விடுமுறை அல்லாத நாளில் ரிலீஸ் ஆகி, அதிக வசூல் பெற்ற படங்கள் பட்டி்யலில், இரண்டாவது இடத்தை பிகே படம் பிடித்துள்ளது. முதலிடத்தில், தூம்3 படம் உள்ளது. சர்வதேச அளவிலான கிராண்ட் பாக்ஸ் ஆபிசில், 132.108 அமெரிக்க டாலர்கள் வசூலாகி, பிகே படம் சாதனை படைத்துள்ளது...