டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர், மனைவி ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ் பட சூட்டிங்கில் கலந்துகொள்வது மற்றும் மகன் அர்ஜூன் கபூர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள தீவார் படத்தின் ரிலீஸ் வேலைகள் என பிசியாக உள்ளார். இதுகுறித்து, போனி கபூர் கூறியதாவது, நான் எந்தநேரத்திற்கு போகிறேன் மற்றும் வருகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. ஸ்ரீதேவி நடிக்கும் சூட்டிங் சென்னையிலும், மகன் அர்ஜூன் கபூரின், தீவார் படம் தற்போது ரிலீசிற்கு ரெடியாக உள்ளது. இந்த இரண்டு வேலைகளையும் சரிசமமாக கருதி, இரண்டிலும் சிரத்தையுடன் பங்கேற்று வருவதாக அவர் கூறினார்.