‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
அட்டகத்தி நந்திதாவுக்கு அதன்பிறகு நடித்த எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் ஹிட்டாக அமைந்ததோடு, அவரது திறமையையும் அப்படங்கள் வெளிக்கொண்டு வந்தன. முக்கியமாக கிராமத்து கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகை என்ற பெயரை பெற்று விட்டார்.
அதன்காரணாக, இடம்பொருள் ஏவல் படத்துக்கு கமிட்டான நந்திதாவுக்கு அஞ்சலா, உப்புக்கருவாடு ஆகிய படங்களில் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கதாநாயகிகளை டம்மியாக பயன்படுத்தும் இந்த காலத்தில், தன்னைச்சுற்றியே கதை பின்னப்பட்டுள்ள படஙக்ள் கிடைத்திருப்பதால் சொல்லமுடியாத சந்தோசத்தில் உறைந்து போயிருக்கிறார் நந்திதா.