Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இவன் வேற மாதிரி சுரபியின் தண்டோரா!

21 டிச, 2014 - 10:09 IST
எழுத்தின் அளவு:

வடகறி, திருமணம என்னும் நிக்கா படங்களையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் வலியவன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெய். அந்த படத்தில் ஆண்ட்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தபடியாக புகழ் என்றொரு படத்தில் நடிக்கிறார் ஜெய்.


சிறிய பட்ஜெட்டில் தயாராகி வரும் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஆவடி பகுதியில் 15 நாட்களாக நடைபெற்று வந்தது. அப்போது, அரசியல் கட்சி கூட்டத்துக்குள் புகுந்து அவர்களை அங்கிருந்து அடித்து துரத்தும் சண்டை காட்சியில் நடித்தார் ஜெய். அதையடுத்து, படுகவர்ச்சியாக நடித்திருக்கும் நாயகி சுரபியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார்.


இதற்கு முன்பு இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி, ஜீவா போன்ற படங்களில் நடித்துள்ள சுரபி, இந்த படத்தில் முந்தைய படங்களை விட கூடுதல் கிளாமராக நடிக்கிறாராம். முக்கியமாக, இவன் வேற மாதிரி படம் தனக்கு கைகொடுக்காததால் இந்த படத்தில் தமிழில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் சுரபி, ஜெய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளாராம். அதோடு, டாப்லெஸ் காட்சிகளிலும் கலக்கியிருப்பவர், அந்த ஸ்பாட்டுக்கு சில சினிமா மேனேஜர்களையும் வரவைத்து தான் கிளாமர் கட்சிக்கு மாறிவிட்ட விவரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கும் சுரபி, அந்த மேனேஜர்களை வைத்தே இந்த விவரத்தை கோடம்பாக்க்திலும் தண்டோரா போட்டு வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in