பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவிற்கு போய் நடிக்க இருக்கிறார். அவர் நடிப்பது ஹாலிவுட் படத்தில் அல்ல, டி.வி.சீரியலில். அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் ஸ்டுடியோவான ஏபிசி., புதிதாக ஒரு டிவி சீரியலை தயாரிக்கிறது. இந்த சீரியலில் ப்ரியங்காவை நடிக்க கேட்டுள்ளனர். அவரும் சம்மதம் சொன்னதாகவும், ஓராண்டுக்கு இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தி படத்தில் நடிக்க எந்த சிக்கலும் ஏற்படாத அளவுக்கு இந்த டிவி சீரியலில் அவர் நடிக்க இருக்கிறாராம்.