பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிம்ரன் தயாரித்து, தொகுத்து வழங்கும் டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. "டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்" என்ற இந்த பகுதி தற்போது இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதி சுற்றும், வெற்றியாளர்களும் இன்று (டிச 14) இரவு 8 மணிக்கு ஒளிரப்பாகும் எபிசோடில் அறிவிக்கப்படும்.