இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் இயக்குனரும் மற்றும் நடிகையுமான பூஜாபட், 11 ஆண்டுகால, மண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, பூஜாபட் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, 2003ம் ஆண்டு, மணிஷ் மகிஜாவை திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் சிநேகமாக தான் இருந்து வந்தோம். தற்போது, சில காரணங்களுக்காக, கணவரை பிரிகிறேன். இதன்மூலம், எங்களது 11 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது என்று பூஜாபட் குறிப்பிட்டுள்ளார்.