இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திவ்யா கோஸ்லா குமார் இயக்கும் யாரியான் படத்தில், தாத்தா வேடத்தில் நடிக்க ரிஷிகுமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திவ்யா கோஸ்லா குமாரின் கணவர் பூஷன் குமார் கூறியதாவது, ரிஷி கபூர் மிகப்பெரிய நடிகர். அவரிடம் சென்று தாத்தா வேடத்தில் நடிக்கிறீர்களா என்று தாங்கள் கேட்கமுடியுமா? தாங்கள் இயக்க உள்ளதோ சிறிய பட்ஜெட் படம். தங்கள் படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளமாக கேட்பார் போன்ற கேள்விகள் எங்களுக்குள் இருந்தன. ஆனால், ரிஷி கபூரோ, திவ்யா, எனது மகள், அவள் படத்தில் நடிக்க நான் எப்போதும் சம்பளம் வாங்க மாட்டேன் என்றும், தாத்தா வேடத்தில் நடிக்க தனக்கு எந்தவொரு தயக்கமுமில்லை என்று கூறியதாக பூஷன் கூறினார். நடிக்க ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாது, எங்கள் ஆபிசிற்கே வந்து, ஸ்கிரிப்ட்டையும் கேட்டதாக பூஷன் மேலும் கூறினார்.