ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை, இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி திரைப்படமாக எடுத்து வருகிறார். படத்தில் சஞ்சய் தத் கேரக்டரில், ரன்பீர் கபூர் நடிக்கிறார். ரன்பீர் தேர்வு குறித்து ஹிரானி கூறியதாவது, சஞ்சய் தத், வெளிப்புறத்தில் கடினமானவராக தோன்றினாலும், உள்ளமைப்பில் அவரைப் போன்ற மென்மையானவரை நாம் வேறு யாரிடத்திலும் காண முடியாது. அதுபோன்ற குணாதிசயங்களை, ரன்பீர் கபூர் தன்னகத்தே கொண்டுள்ளார். சஞ்சய் தத்துடன், ரன்பீர் நெருங்கிப் பழகியவர். இதன்காரணமாக, அவரது பழக்கவழக்கங்களை, ரனபீர் எளிதில் கற்றுக்கொண்டுள்ளார். இளம்வயதிலேயே, பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் ரன்பீர் என ஹிரானி கூறினார்.