பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
ஐந்து படங்களில் மட்டுமே நடித்துள்ள அர்ஜூன் கபூர், இனி ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்க இருப்பதாகவும், இனி தான் நடிக்கும் படங்களில், முழு திறமையையும் வெளிப்படுத்த இருப்பதாக கூறியுள்ளார். இனி நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது அர்ஜூன் கபூர் நடித்து வரும் திவார் படம், அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது.