இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சல்மான் கானின் பரிந்துரையின் பேரில், தனக்கு இரண்டு புதிய பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இதற்காக, சல்மான் கானிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அர்மான் கோஹ்லி கூறியுள்ளார். அர்மான் கோஹ்லி, தற்போது சரூஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், பிரேம் ரத்தன் தான் பயோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனிடையே, சஜித் நடியாத்வாலா தயாரிப்பில், 2 புதிய படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். சஜித் உடனான சந்திப்பினிடையே, அர்மானிடம், சஜித், தங்களை சல்மான் கான் பரிந்துரை செய்திருந்ததாக கூறியிருந்தார். இதனையடுத்து, சல்மானிற்கு, நன்றி தெரிவித்துக்கொள்வதாக அர்மான் கோஹ்லி கூறியுள்ளார்.