அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
துள்ளுவதோ இளமையில் அறிமுகமான ஷெரின் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இப்போது பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். தற்போது ஹோம் ஸ்டே என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழில் திகில் என்ற பெயரில் தயாராகிறது. ஒல்லியா இருந்த ஷெரின் இதில் குண்டாகி பம்ளிமாஸ் மாதிரி காட்சி தருகிறார்.
இது ஒரு திகில் படம். தொலைக்காட்சி நிருபரான ஷெரினுக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டவரை சந்தித்து சர்பரைஸ் கொடுக்க சென்னையிலிருந்து மைசூர் செல்கிறார். வழியில் இரவில் கூர்க் மலை பிரதேசத்தில் தங்குகிறார். அவர் தங்கும் பங்களாவில் நடக்கும் திகில் சம்பவங்கள்தான் கதையாம்.