நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
"சாகுற நாள் தெரிந்து விட்டால் வாழ்ற நாள் நரகமாயிடும்" ரஜினியின் இந்த புகழ்பெற்ற டயலாக், ரிங்டோனாக புகழ்பெற்றது. இந்த டயலாக்கையே கதை களமாக கொண்டு வி என்ற படத்தை எடுத்து வருகிறார்கள். டாவின்சி என்ற புதுமுகம் இயக்கும் இந்தப் படத்தை ரூபேஷ்குமார் தயாரிக்கிறார். ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்யன், ரெனில், லூதியா, நீமா நடிக்கிறார்கள்.