'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எந்தவித வெட்டி பந்தாக்களும் செய்யாமல் படப்பிடிப்பு தளங்களில் தரப்படும் உணவுகளை தான் சாப்பிட்டு வந்தார் காஜல் அகர்வால். ஆனால், சமீப காலமாக அவுட்டோர் உணவுகள்,
அவருக்கு உடல் நலக் குறைவை ஏற்படுத்துகிறதாம். அதனால், பழ வகைகளையே எடுத்துக் கொள்ளும் காஜல், வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களுடன் தான், ஸ்பாட்டு
களுக்கு வருகிறார். காலை நேரங்களில் மட்டுமே உணவு சாப்பிடும் காஜல், மதியம், இரவு என இரண்டு வேளையும் பழங்களைத் தான் உணவாக்கி வருகிறாராம்.