Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பு தளங்களுக்கு விசிட் அடிக்கும் தனுஷ்!

26 நவ, 2014 - 07:03 IST
எழுத்தின் அளவு:

தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அருகாமையில் மற்ற நடிகர்கள் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெற்று வந்தால், பல நடிகர்கள் அந்த பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த விசயத்தில் அஜீத், வித்தியாசமானவர். தனக்கு ஓய்வு கிடைக்கும்போது அந்த ஸ்பாட்டுகளுக்கு விசிட் அடிப்பார். அந்த வகையில், தான் ஆரம்பம் படத்தில் நடித்து வந்தபோது அதே பகுதியில் விஜய் நடித்து வந்த தலைவா படப்பிடிப்பு நடைபெற்றதாக கேள்விப்பட்டு உடனே அங்கு சென்று விஜய்யை சந்தித்து பேசி விட்டு திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து தனுசும், அப்படித்தானாம், தனக்கு நெருக்கமான நடிகர், டைரக்டர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள் நடைபெறுவதை அறிந்தால் உடனே சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து விடுவாராம். அப்படி சில மாதங்களுக்கு முன்பு ஆர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படப்பிடிப்பு நடந்த தளத்துக்கு சென்றிருக்கிறார் தனுஷ்.

அதேபோல், சமீபத்தில் மாதவன் நடித்து வரும் தனு வெட்ஸ் மனு என்ற படப்பிடிப்பு தளத்துக்கும் விசிட் அடித்திருக்கிறார். மாதவனுடன் அவருக்கு பெரிய அளவில் நெருக்கம் இல்லை என்றபோதும், அந்த படத்தை இயக்கும் ஆனந்த் எல்.ராய், தனுஷ் நடித்த முதல் இந்தி படமான ராஞ்ஜனாவை இயக்கியவர். தனக்கு இந்தியில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் என்கிற மும்பையில் அவர் மீது தனுசுக்கு ஏகப்பட்ட மரியாதை உள்ளதாம். அதனால்தான் தான் பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடிக்க எப்போது மும்பை சென்றாலும் அப்போதெல்லாம் தனு வெட்ஸ் மனு படப்பிடிப்பு தளத்துக்கும் சென்று வருகிறாராம் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in