தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரன்வீர் கபூருடன், அனுஷ்கா சர்மா மீண்டும் ஜோடி சேர்கிறார். பி.கே. படத்தை தொடர்ந்து, என்.ஹெச்.10 படத்தில் நடித்துள்ள அனுஷ்கா சர்மா, அடுத்த படத்தில், மீண்டும் ரன்வீர் கபூருடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முந்தைய படத்தில், அனுஷ்கா மற்றும் ரன்வீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ரன்வீர் மற்றும் அனுஷ்கா, அடுத்த படத்தில், இணைந்து நடித்தால், இருவரும் இணைந்து நடிக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.