ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஆகாஷ் தொடர்ந்து நடிக்கும் அடுத்த படம் "ஆனந்தம் மல்லி மொதலாயிந்தி". இப்படத்தை தானே இயக்குகிறார் நடிகர் ஆகாஷ். முன்னாள் மிஸ் மும்பை ஏஞ்சல் சிங், இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். முழுக்க, முழுக்க குடும்ப பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டு, உருவாகியுள்ள இப்படத்திற்கு சுமன் ஜூ பூடி இசையமைத்துள்ளார். சக்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரத்னவேல், இப்படத்தை தயாரித்துள்ளார்.