600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஏ மாயா சேசாவே, 100 % லவ் , தடாகா, மனம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து நாகசைதன்யா, இயக்குனர் சுதிர் வர்மாவுடன் இணைகிறார். நேனு ஒக்கடனே படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான க்ருதி சனன், கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார் பி.வி.எஸ்.என். பிரசாத். இசை - சன்னி, ஒளிப்பதிவு - பி. பிரசாத், நடிகர் நாகசைதன்யாவின் பிறந்தநாளான நவம்பர் 23ம் தேதி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது. இப்படம், இரண்டு இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.