இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஹீரோபண்டி படத்தில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படு்த்திய நடிகை க்ருதி சனோனிற்கு, அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. க்ருதி சனோன், தற்போது அக்ஷய் குமாருடன், சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து, ஷாகித் கபூர் நடிக்கும் பார்சி படத்தில், அவருக்கு ஜோடியாக க்ருதி நடிக்கிறார்.கிரைம் திரில்லர் கதையமைப்பிலான இந்த படத்தில், க்ருதி சனோனிற்கு மிக முக்கிய ரோல் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.