ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
த்ரிஷா பற்றிய திருமணச் செய்தி தான் தென்னிந்திய திரையுலகில் கடந்த வாரம் ஹாட் ஆன செய்தியாக உலாவந்தது. எங்கிருந்தோ கிளம்பிய அந்தச் செய்தி, சக நடிகை ஒருவர் கிண்டலடித்தத்தைத் தொடர்ந்து மேலும் சூடாக ஆரம்பித்தது. இருந்தாலும், இன்னமும் அதன் சூடு குறையவில்லை என்றே தோன்றுகிறது. அந்த செய்தி வெளியானபோதே, த்ரிஷா தரப்பிலிருந்து அவரே, ட்வீட்டும் போட்டு விட்டார், அவருடைய அம்மா உமாவும், பத்திரிகையாளர்களைத்தொடர்பு கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டார்.