‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழை விட தெலுங்கில் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் சமந்தா. ஹைதராபாத்தில் பெரும்பாலும் வசித்து வரும் சமந்தா, பல்வேறு விதமான சமுதாயக நலத்திட்டங்களுக்கு உதவி வருபவர். தற்போதுள்ள நடிகைகளில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சமந்தா முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, பிரதியுஷா ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பாக குழந்தைகள், பெண்கள் என பலருக்கும் சமந்தா உதவி செய்து வருகிறார்.