ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குனர் ராஜேஷ்.எம் இணைந்து உருவாக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தமன்னா ஹீரோயின். ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் சந்தானம் இதிலும் இருக்கிறார். இவர்கள் தவிர தாமிரபரணி பானு, கருணாகரன், வித்யூ லேகா நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், இமான் இசை அமைக்கிறார்.