மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
டெசி பாய்ஸ் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள ரோஹித் தவான். படம் வெற்றியடைந்துள்ளதன் மூலம், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை மும்முரமாக துவக்கி விட்டார். தனது அடுத்த படத்தில், ஜான் ஆபிரகாம் மற்றும் வருண் தவானை முக்கிய வேடங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள ரோஹித், ஜாக்குலின் பெர்னான்டசையும் தன் படத்தில் இணைத்துள்ளார். படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் தவான், இயக்குனர் டேவிட் தவானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.