Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாராகிறது சிகப்பு ரோஜாக்கள்-2

23 நவ, 2014 - 11:12 IST
எழுத்தின் அளவு:

1978ல பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரில்லர் படம் சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்திருந்தார். கே.பாக்யராஜ் வசனம் எழுதிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றியடைந்த அப்படத்தின் பாதிப்பு இப்போதுவரை பல திரில்லர் படஙகளில் இருந்து வருகிறது.


இந்த நிலையில், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப்போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் கூறி வருகிறார். ஆனால் அவர் அந்த கதையை சில முன்னணி ஹீரோக்களை சந்தித்து சொன்னபோது, யாரும் அவருக்கு கால்சீட் கொடுக்கவில்லை. அதனால் சிகப்பு ரோஜாக்கள் -2 என்ற பெயரில் தான உருவாக்கிய ஸ்கிரிப்ட்டை கிடப்பில் போட்டிருந்தார் மனோஜ்.


ஆனால், இப்போது மீண்டும் அவருக்கு அந்த படத்தை எடுக்கும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், கதை விவாதத்தை முடுக்கிவிட்டிருக்கும் மனோஜ், அந்த படத்தில் தானே ஹீரோவாக நடிக்கப்போகிறாராம். அதற்கான டிசைன் செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த படத்தை மனோஜே இயககுகிறாரா? இல்லை அவரது தந்தை பாரதிராஜா இயக்கப்போகிறாரா? என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in