‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
அஜித் இருவேடங்களில் நடித்துள்ள "என்னை அறிந்தால்" படம், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.எம். ரத்னம் தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித், அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ள "என்னை அறிந்தால்" படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தின் போஸ்டர்கள், அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது.