பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஷாரூக்கான் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் இருக்கிறார். இந்நிலையில் டுவிட்டரில் ஷாரூக்கானை 10 லட்சம் பேர் பாலோ செய்கிறார்களாம் அவர்களது ரசிகர்கள். இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஷாரூக். இதுகுறித்து தனது டுவிட்டரில் ஷாரூக் கூறியுள்ளதாவது, ''உங்களுடைய அன்பையும் பாசத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், இதற்கு நான் தகுதியுள்ளவனா என்று தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.