'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பசங்க படத்தில் அறிமுகமான ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி ஆகியோர் கோலிசோடாவில் மீண்டும் இணைந்தார்கள். தற்போது வஜ்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்போது இந்த டீம் கமர்கட்டு என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறது. வஜ்ரம் படத்தில் நடிக்கும் மனீஷா ஜித் இதிலும் நடிக்கிறார். பைசல் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்கி ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.