'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின், வியாபாரி, உள்பட பல படங்களை இயக்கியவர் ஷக்தி சிதம்பரம். கிளாமர் - காமெடி ஸ்பெஷலிஸ்ட். கடைசியாக இவர் மச்சான் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதில் கருணாஸ் ஹீரோவாகவும், இன்னொரு காமெடி நடிகரும், இவரும் மற்ற இரு ஹீரோக்களாகவும் நடித்தார்கள். இந்தப் படம் வெளிவரவில்லை.
இப்போது மச்சானை கைவிட்டு விட்டு ஜெயிக்கிற குதிரை என்ற படத்தை ஆரம்பித்திருக்கிறார். இதில் ஜீவன் ஹீரோவாக நடிக்கிறார். நான் அவனில்லை 2 படத்துக்கு பிறகு ஆளே காணமல் போயிருந்த ஜீவன் திடீரென திரும்பி வந்தார். தூதன், கிருஷ்ணலீலை படங்களில் நடித்தார் அவைகளும் வெளிவரவில்லை. இந்த நிலையில் ஜெயிக்கிற குதிரையில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.