ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
"நானும் ஹீரோதான்... நானும் ஹீரோதா"ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச காமெடி புயலு இப்போது பலவீனம் அடைஞ்சு, "நானும் காமெடியன்தான்... நானும் காமெடியன்தான்"னு சொல்ல ஆரம்பிச்சிருக்காரு. ஹீரோ ஏரியா ரொம்ப பலவீனமா இருக்கிறதால இனி பழைய பாணியில் காமெடி பண்ண தீர்மானிச்சிருக்காராம். தன்னோட பழைய இயக்குனர்களுக்கு போனை போட்டு "அண்ணே நாம சேர்ந்து வேலை செஞ்சி ஜனங்கள சிரிக்க வைப்போம்ணே" என்கிறாராம். கலைந்துபோன தன்னோட காமெடி கூட்டாளிகளை மீண்டும் கூப்பிட்டு நாம இனிமே சேர்ந்து வேலை செய்வோம்னு சொல்லியிருக்காராம். "படம் என்னதான் மல்டி பிளக்ஸ்சுல ஓடினாலும் ஒரு நாள் டூரிங் டாக்கீசுக்கு வந்துதான் ஆகணும்"னு சின்ன காமெடியன்கள் ரகசியமாக சிரிக்குறாங்களாம்.