ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலக நாயகனின் போலீஸ் யூனிபார்ம் டைட்டிலை பலர் கேட்டும், சத்தியமான அந்த பழைய நிறுவனம் கொடுக்கவில்லை. அதற்கு அவர்கள் கேட்ட தொகையை கேட்டு மிரண்டு திரும்பினார்கள். இப்போது கவலைப்படாதவர்கள் சங்கத் தலைவர் நடிக்கும் படத்திற்கு அந்த தலைப்பை கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சத்தியமான நிறுவனம் கேட்ட தொகை அரை கோடி. ஆனால் பல மட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு கால்கோடி கொடுத்து டைட்டிலை வாங்கினார்களாம்.