நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… |
திருட்டு விசிடிய ஒழிக்கபோறேன்னு கடை கடையா ஏறி ரெய்டு பண்ணி நிஜத்துல ஹீரோயிசம் காட்டிய விசாலமான நடிகரை காவல் துறையின் உயர் அதிகாரிகள் கூப்பிட்டு பரேடு வாங்கினாங்களாம். "ரெய்டு பண்றதுக்கு போலீசுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கு. நீங்க போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க அவுங்க ஆக்ஷன் எடுப்பாங்க. நீங்களே நேரடியா பண்ணி அதுல லா அண்ட் ஆர்டர் பிரச்சினை வந்தா நீங்கதான் பொறுப்பு"ன்னு ஸ்டிராங்கா சொல்லிட்டாங்களாம். அதோட "திருட்டு விடிசி தயாரிக்கிறதே உங்க சினிமா ஆளுங்கதான்"னு சொல்லி யார் யார்ங்ற லிஸ்டையும் கொடுத்திருக்காங்களாம். முடிஞ்சா அவுங்களை தடுத்து நிறுத்துங்கன்னு சொல்லிட்டாங்களாம். இந்த அதிரடியால் ஆடிப்போயிட்டாராம் நடிகர்.