Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விளம்பரத்தில் நடிக்க ரூ.10 கோடி கேட்ட மல்லிகா

17 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரம் படங்கள் மற்றும் விழாக்களில் கலந்து கொள்ள அதிக சம்பளம் கேட்பதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை பெறுகின்றனர். வடமாநிலங்களில் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர், நடிகைகளை அழைத்து வந்து ஆட வைப்பது வழக்கமான ஒன்று. இது ஒருபுறம் இருக்க, நகைக்கடை ஒன்றின் விளம்பர தூதராக இருக்கவும், மாடலாக நடிக்கவும் பாலிவுட் கவர்ச்சிப் புயல் என்று அழைக்கப்படும் மல்லிகா ஷெராவத் ரூ.10 கோடி கேட்டுள்ளார். முதலில் தயங்கி அந்நிறுவனத்தினர், பின்னர் வேறுவழியின்றி ரூ.10 கோடி தர சம்மதித்துள்ளனர். விளம்பர படத்தில் நடிக்க இவ்வளவு பெரிய தொகையை சமீபத்தில் பெற்றிருக்கும் நடிகை மல்லிகா ஷெராவத் மட்டுமே.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

dhana - chennai,இந்தியா
03 மார், 2011 - 18:20 Report Abuse
 dhana எத்தலாம் ஒரு பொழப்பு
Rate this:
காதர் - singapore,இந்தியா
01 அக், 2010 - 09:20 Report Abuse
 காதர் ஏழைகளுக்கு உதவி செய்தால் சந்தோசம் அடைவார்களே.
Rate this:
மல்லி ரசிகன் - chennai,இந்தியா
30 செப், 2010 - 19:20 Report Abuse
 மல்லி ரசிகன் மல்லிக்கு 10 கோடி ரூபாய் இல்ல, நூறு மில்லியன் டாலர் கொடுக்கலாம்...தங்க தலைவி மல்லி வாழ்க...
Rate this:
பிரசாத் - tamil nadu ,இந்தியா
24 ஜூலை, 2010 - 21:05 Report Abuse
 பிரசாத் அந்த கடைக்கு எப்படி இவ்வளவு காசு வந்தது . .. எல்லாம் கருப்பு பணம்...... இதை முதலில் யோசியுங்கள் ............
Rate this:
singam - delhi,இந்தியா
21 ஜூலை, 2010 - 22:53 Report Abuse
 singam 10 kodi romba jasthi... 10 ayiram na ok.......
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in