இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இவர்களது காதல் இருவரது வீட்டுக்கும் தெரியும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், ரன்பீரின் தந்தையும், மாஜி ஹீரோவுமான ரிஷி கபூருக்கு டெங்கு மற்றும் மலேரியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கத்ரீனா, ஜகா ஜசூஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு மும்பை விமான நிலையத்திற்கு நடு இரவில் வந்தவர், நேராக ரிஷி கபூரை பார்க்க சென்றுவிட்டார். அங்கு அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். ரிஷி உள்ளிட்ட அவரது குடும்பத்தார், கத்ரீனாவை வரவேற்றனர்.