பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
உடம்பையும், ஆரோக்யத்தையும் பேணுவதில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர். அதனால் அவரின் ரசிகர்கள் பலர், ஆரோக்கியம் மற்றும் உடலை பாதுகாப்பது எப்படி என புத்தகம் எழுதுமாறு ஜாக்குலின் கேட்டுக் கொண்டனராம். ரசிகர்கள் பலரின் வேண்டுகோளை சீரியசாக ஏற்ற ஜாக்குலின், உடலையும் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது எப்படி என்பது குறித்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறாராம்.
இது பற்றி ஜாக்குலின் கூறுகையில், அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி என புத்தகம் எழுதுமாறு எனது ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் என்னிடம் கேட்டனர். ஆனால் தற்போது எனது படங்களில் கவனம் செலுத்தி வருவதால், பிற்காலத்திலேயே புத்தகம் எழுதலாம் என நினைக்கிறேன் என கூறி உள்ளார்.