ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியல் கதையான ராஜ்நீதி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து டைரக்டர் பிரகாஷ் ஜா, அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்து வருகிறார். ராஜ்நீதி 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், பார்லிமென்ட் முன் பெரிய கூட்டம் கூடி இருப்பது போன்று, பார்ப்பவர்களை கவரும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜ்நீதி படத்தின் முதல் பாகத்தில் ரன்பீர் கபூர், கத்ரினா கைப், அர்ஜூன் ராம்பால், அஜய் தேவ்கன், நானா படேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த இரண்டாவது பாகத்தில் யார் யார் நடிக்க உள்ளனர் என்பது விரைவில் வெளியிடப்பட உள்ளதாம்.