ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒன்பது தாராவுடன் நெடுஞ்சாலை வழியாக வந்த நடிகர் ஒரு திகில் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் நடிகருக்கும், ஒன்பது தாராவுக்கும் ஒரு காமினேஷன் சீன் கூட கிடையாதாம். ஆனால் கொடுக்கிற பேட்டிகளிலெல்லாம் ஏதோ ஒன்பதுதாரா தனக்கு ஜோடியாக நடிப்பது போன்றே பில்டப்புகளை கொடுத்துக்கிட்டிருந்தாராம். விஷயம் ஒன்பதுதாரா காதுக்கு செல்ல... அவர் இயக்குனரை லெப்ட் ரைட் வாங்க... அந்த கோபத்தை இயக்குனர் நெடுஞ்சாலையிடம் காட்ட... இப்போது ஒன்பதுதாரா பற்றி அவர் மூச்சுகூட விடுவதில்லையாம்.