Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகளை கலாய்க்கும் கழுகு கிருஷ்ணா!

01 நவ, 2014 - 08:19 IST
எழுத்தின் அளவு:

கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணாவின் மார்க்கெட் யாமிருக்க பயமேன் படத்தின் வெற்றிக்குப்பிறகு சூடு பிடித்திருக்கிறது. அதனால் வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்த அவர், தற்போது யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணாவின் அண்ணனான டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

இதில் வன்மம் படப்பிடிப்பு நடந்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சுனைனாவை அவ்வப்போது கிண்டல் செய்து கொண்டேயிருந்தாராம் கிருஷ்ணா. அதனால் அவரது தலையை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த சுனைனாவை, கேமரா முன்பு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம். இயக்குனருக்கு. அந்த அளவுக்கு அம்மணியை கலாய்த்து எடுத்து விட்டாராம்.


ஆனால் இதுபற்றி விஜயசேதுபதி கூறும்போது, கிருஷ்ணா ரொம்ப ஜாலி டைப். அதனால் சுனைனாவை கண்டு விட்டால் அவருக்கு உற்சாகம் பொங்கி விடும். எதையாவது சொல்லி கிண்டல் செய்து கொண்டேயிருந்தார். அதனால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் நாட்களில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை என்கிறார்.


ஆனால், கிருஷ்ணாவின் இந்த ஜாலி அரட்டையை கோலிவுட்டில் உள்ளவர்கள், ஆர்யாதான் இத்தனை நாளும் கலாய்ப்பு மன்னனாக இருந்தார். ஆனால் இப்போது அவரையும் மிஞ்சும் அளவுக்கு மிகப்பெரிய கலாய்ப்பு மன்னனாக கிருஷ்ணா உருவாகி வருகிறார் என்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in