'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் நடிக்கும் ரஜினி முருகன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், இயக்குனர் லிங்குசாமி, ராஜேஷ்.எம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் மதுரையில் 25 நாட்கள் நடக்கிறது. இமான் இசை அமைக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். கிராமிய பின்னணியில் தயாராகும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், சூரி கமல் ரசிகராகவும், ராஜ்கிரண் எம்.ஜி.ஆர்.ரசிகராகவும், லட்சுமிமேனன் விஜய் ரசிகராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இது முழு நீள காமெடிப் படம்.