'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாரதிராஜா இயக்கிய, 'தாஜ்மகால்' படத்தில் நாயகியாக நடித்தார் ரியாசென். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே அந்த படத்தில் நடிக்க வந்த ரியாசென்னுக்கு, பாரதிராஜா தான் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்தாராம்.சில காட்சிகளில் நடிக்க முடியாமல், அவரிடம் அடியும் வாங்கினாராம் ரியாசென். அதையடுத்து, தமிழில் வாய்ப்பு கிடைக்காததால், 'பெங்காலி படங்களில் நடித்து வந்தார். தற்போது, 15 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.'பாரதிராஜா சொல்லிக் கொடுத்த நடிப்பை வைத்துதான், இப்போது வரை நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மீண்டும் பாரதிராஜா படத்தில் நடித்து, அவர் கையால் அடிவாங்கவும் நான் தயாராக இருக்கிறேன்' என கூறியுள்ளார், ரியாசென்.