பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இத்தாலியில் நடைபெற்ற ரோம் திரைப்பட விழாவில், சமீபத்தில் வெளியான ஹைடர் படம் திரையிடப்பட்டது. இவ்விழாவில் படத்தின் ஹீரோ ஷாஹித் கபூரும், டைரக்டர் விஷால் பரத்வாஜூம் கலந்து கொண்டனர்.
இதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட படத்திற்கான விருதை ஹைதர் படம் பெற்றுள்ளது. விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் பலர் ஷாஹித்துடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.