மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப், இதேப்போல் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. இப்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தை நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான பர்கான் அக்தர் தயாரிக்கிறார். அவருடன் இணைந்து ரித்தேஷ் சித்வானி தயாரிக்கிறார். நித்யா மெகரா இயக்குகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிகர் அமீர்கானை தான் நடிக்க வைக்க எண்ணினார் பர்கான். ஆனால் படத்தின் பட்ஜெட் கருதி அவருக்கு பதிலாக சித்தார்த்தை கமிட் பண்ணிவிட்டார். தற்போது கத்ரீனா, பித்தூர் மற்றும் ஜகா ஜாசூஸ் படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களை முடித்த பின்னர் பர்கான் உடன் இணைய இருக்கிறார். இந்தப்படம் அடுத்தாண்டு துவங்க இருக்கிறது.