இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் வாரிசுகள் சோனாக்ஷி, லவா மற்றும் குசா. இவர்கள் சோனாக்ஷி, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். அவரது சகோதர்கள் தயாரிப்பாளர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே தனது சகோதரர்களுடன் மறைமுக தயாரிப்பாளராக இருந்த வந்த சோனாக்ஷி, இப்போது சொந்தமாக கெராட்ஸ் என்டெர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதை தனது சகோதரர், லவா உடன் சேர்ந்து துவங்கியிருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாலிவுட்டின் இளம் நட்சத்திரங்களான அனுஷ்கா சர்மா, ரன்பீர் கபூர் ஆகியோர் தயாரிப்பாளராக மாறியுள்ளனர். இப்போது அவர்களது வரிசையில் சோனாக்ஷி சின்ஹாவும் சேர்ந்துள்ளார்.