‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
2006ம் ஆண்டு வெளிவந்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அப்போது அவருக்கு 9 வயது. இப்போது அவர் 17 வயது பருவ மங்கை. தெலுங்கில் காயக்கடு என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். அலி ரெஸாவுக்கு ஜோடி. முதல் படத்திலேயே படு கிளாமராக நடித்திருக்கிறார். ஆந்திரத்து ஆலியா பட் என்ற மீடியாக்கள் அவரை வர்ணிக்கிறது. முதல் படம் ரிலீசுக்கு முன்பே அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். நல்ல கதைகள் கிடைத்தால் தமிழிலும் நடிப்பேன் என்கிறார் ஸ்ரேயா சர்மா.